![](https://examstar.in/wp-content/uploads/2024/05/Untitled-design-66.png)
AIASL Handyman Recruitment 2024: 10ம் வகுப்பு தேர்ச்சி; ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்! 420+ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
PublishedMay 3, 2024
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/Untitled-design-66-1024x570.png)
AIASL Handyman Recruitment 2024
AIASL Handyman Recruitment 2024: ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் ஆனது AIASL தற்போது Utility Agent Cum Ramp Driver, Handyman/ Handywoman பணிகளுக்கு 422 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 |
துறைகள் | AI Airport Services Limited |
காலியிடங்கள் | 422 |
பணி | Utility Agent Cum Ramp Driver, Handyman/ Handywoman |
கடைசி தேதி | 02.05.2024, 05.05.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
பணியிடம் | இந்தியா |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.aiasl.in/ |
AIASL Handyman பணி விவரம்:
- காலிப்பணியிடங்கள்: 422 (Utility Agent Cum Ramp Driver, Handyman/ Handywoman)
- பணி நிலையம்: இந்தியாவில் உள்ள பல்வேறு AIASL விமான நிலையங்கள்
- பணிக்காலம்: தற்காலிகம் (3 வருடங்கள், புதுப்பிக்கத்தக்கது)
AIASL Handyman கல்வி தகுதிகள்:
- கல்வி: அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது: 18 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- உடல் தகுதி: Trade Test மற்றும் Physical Endurance Test தேர்ச்சி பெற வேண்டும்.
- மொழி திறன்: ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
AIASL Handyman சம்பளம்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24,960/- மாத ஊதியம் வழங்கப்படும்.
AIASL Handyman தேர்வு முறை:
- Trade Test
- Physical Endurance Test
- நேர்காணல்
AIASL Handyman Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் AIASL இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 02.05.2024 மற்றும் 05.05.2024 தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
- நேர்காணல் இடம்: Office of the HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai – 600 043
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் PDF | https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf |
மேலும் அரசு வேலைகள் | https://examstar.in/category/notes/ |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப பதிவிறக்கம் துவங்கும் தேதி: 18.04.2024
- விண்ணப்ப பதிவு செய்ய கடைசி தேதி: 01.05.2024
- நேர்காணல் தேதிகள்: 02.05.2024 & 05.05.2024
மேலும் தகவல்களுக்கு:
- AIASL இணையதளம்: https://www.aiasl.in/
குறிப்பு:
- மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் 2024ம் ஆண்டு AIASL Handyman பணியாளர் தேர்வுக்கானவை.
- தேர்வு முறை, ஊதியம் மற்றும் பிற விதிமுறைகள் மாறுபடலாம்.
- சமீபத்திய தகவல்களுக்கு AIASL இணையதளத்தை பார்வையிடவும்.