Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

Madras High Court Recruitment 2024: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பணிபுரிய வாய்ப்பு: 74 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

Madras High Court Recruitment 2024: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (MHC) தற்போது Senior Grade Stenographer, Junior Grade Stenographer, Translator/Interpreter, Junior Clerk, Typist, Driver, MTS பணிகளுக்கு 74 காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ.35,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Table of Contents

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
துறைMadras High Court
பணியின் பெயர்Senior Grade Stenographer,
Junior Grade Stenographer,
Translator/Interpreter,
Junior Clerk, Typist, Driver, MTS
காலியிடங்கள்74 Post
பணியிடம்ChennaiTamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி23.04.2024
விண்ணப்பிக்கும் முறைOffline
Madras High Court காலிப்பணியிடங்கள்:
  • Senior Grade Stenographer
  • Junior Grade Stenographer
  • Translator/Interpreter
  • Junior Clerk
  • Typist
  • Driver
  • MTS

மொத்த காலிப்பணியிடங்கள்: 74

Madras High Court ஊதியம்:
  • Senior Grade Stenographer – ரூ.35,400/-
  • Junior Grade Stenographer – ரூ.25,500/-
  • Translator/Interpreter – ரூ.25,500/-
  • Junior Clerk – ரூ.19,900/-
  • Typist – ரூ.19,900/-
  • Driver – ரூ.19,900/-
  • MTS – ரூ.18,000/-
Madras High Court கல்வித் தகுதி:
  • Typist:
    • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு: அறிவிப்பில் குறிப்பிட்ட கல்வித் தகுதி தேவை.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 – 3712 காலியிடங்கள் || 12வது தேர்ச்சி போதும்!

Madras High Court வயது வரம்பு:
  • குறைந்தபட்ச வயது: 18 வயது
  • அதிகபட்ச வயது: 32 வயது
Madras High Court தேர்வு முறை:
  • Written Examination
  • Skill Test
Madras High Court விண்ணப்ப கட்டணம்:
  • SC / SC(A) / ST தவிர மற்றவர்களுக்கு
    • Driver & MTS – ரூ.500/-
    • மற்ற பதவிகளுக்கு – ரூ.750/-
Madras High Court Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
  • கடைசி தேதி: 23.04.2024
Madras High Court முக்கிய குறிப்புகள்:

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *