IGI Aviation Services Private Limited 1074 Customer Service Agent பணிகளுக்கு காலியிடங்கள்
IGI Aviation Services Private Limited Customer Service Agent பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.05.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
Customer Service Agent | 1074 |
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப் போக்குவரத்து/விமானச் சான்றிதழ் அல்லது டிப்ளமோ தேவையில்லை. 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (22.05.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
22.05.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ தளம்: https://igiaviationdelhi.com/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://examstar.in/category/notes/