Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

SEBI நிறுவனத்தில் 97 Officer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

SEBI நிறுவனத்தில் 97 Officer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Table of Contents

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Officer Grade A (Assistant Manager) for the General Stream, Legal Stream, Information Technology Stream, Engineering Electrical Stream, Research Stream and Official Language Stream

காலியிடங்கள்: 97

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Master’s Degree/ Post Graduate Diploma/ Bachelor’s Degree in Law/ Bachelor’s Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.44500/- முதல் ரூ.89150/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 31.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 01, 1994 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (விரைவில்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விரைவில்

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்பிக்க: https://www.sebi.gov.in/sebiweb/about/AboutAction.do?doVacancies=yes

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=337

மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: https://examstar.in/category/notes/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *